திருமந்திரம் | Thirumanthiram

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் ..கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 12 மறைத்தல் > பாடல்: 438

The Sadasiva that stood as one
Animated Maheswara;
And then Hara, Hari, and Brahma
Thus did the One become the familial five.

null

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026