திருமந்திரம் | Thirumanthiram

ஒருங்கிய பாசத்துள் உத்தமச் ..சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி 
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை 
அருங்கரை பேணில் அழுக்கற லாமே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 12 மறைத்தல் > பாடல்: 439

He is the Pure One
The Siddha in whom Pasa lies prostrate;
Be firmly seated on land here below
And Seek Him in ways falicitous--
That you may vision the Land Beyond;
Not doing this,
You are like one
Who is seated on the banks of Ganga,
Yet remains unwashed and impure.

கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026