உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
நன்றாக நீர் இடமாக நாஇரதம் தான் அறியும்
பொன்றா மணம்மூக்கும் பூ இடமா -- நின்று அறியும்
என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை
வென்றார் சென்றார் இன்ப வீடு.
உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக