உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
கண்நுதல் நூல் ஓதியிடும் கன்மேந்திரியங்கள்
எண்ணும் வசனாதிக்கு இடமாக -- நண்ணியிடும்
வாக்குப் பாதம்பாணி மன்னு குதம் உபத்த
மாக்கருதும் நாளும் அது.
உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 15
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக