உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 37
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக