உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
முத்திதனை அடைந்தோர் முந்துபழம் போது அங்கி
வித்தகமாம் வீணை இவையிற்றின் -- ஒத்த
இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல
விரவுவர் என்று ஓதும் விதி.
உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 46
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக