உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
கற்றா மனம்போல் கசிந்துகசிந்தே உருகி
உற்று ஆசான் லிங்கம் உயர்வேடம் -- பற்று ஆக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும்
பத்திதனில் நின்றிடுவர் பார்.
உண்மை விளக்கம் > குரு லிங்க சங்கம வழிபாடு > பாடல்: 53
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக