உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
அப்பா! இம்முத்திக்கு அழியாத காரணம்தான்
செப்பாய் அருளாலே செப்பக்கேள் -- ஒப்புஇல்
குருலிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார்
கரு ஒன்றி நில்லார்கள் காண்.
உண்மை விளக்கம் > குரு லிங்க சங்கம வழிபாடு > பாடல்: 52
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக