திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அவனே அவனி முதலாயி னானும்
அவனே அறிவாய்நின் றானும் - அவனேகாண்
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும்
காணாமை நின்றானும் கண்டு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 88

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026