கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்
மூதுரை > நூல் > பாடல்: 23
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக