பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 45
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக