பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
ஆவன யாரே அழிக்கவல் லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை யோடு செறிவளையே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 84
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக