பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பஎன்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 98
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக