ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
சிவபுராணம் > பாடல்: 3
Praise to the foot of ICan ! Praise to my Father's foot ! Praise to the foot of the Teacher ! Praise to Civan's roseate foot ! Praise to the foot of the Stainless, who in love stood near ! Praise to the foot of the King, who cuts off delusive birth ! Praise to the foot of glorious Perun-turrai's God ! (15)