ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
சிவபுராணம் > பாடல்: 4
Praise to the Mount, in grace affording pleasures that cloy not ! Because He, Civan, within my thought abides, By His grace alone, bowing before His feet, With joyous thought, Civan's 'Ways of Old' I'll tell, That thus my former 'deeds' may wholly pass. (20)