திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அன்று அளவி உள் ஒளியோடு ஆவி இடை அடங்கி இன்று அளவும் நின்றது இருள். | அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி யின்றளவும் நின்ற திருள். |
| பொருள் : உயிரிடத்தில் இரண்டறக் கலந்து நிற்கின்ற உள்ளொளியாகிய இறைவனோடு ஆணவமாகிய இருளும் அன்றே உடன் கலந்திருக்கிறது. அந்த இருள் இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி உயிரை மட்டுமே பற்றி நிற்கிறது. அன்று தொட்டு இன்று வரையிலும் உயிரை விட்டு நீங்காமலே உள்ளது. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows