திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam | #17 திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும்
அதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை
பரபதமும் தற்பரமும்பரனே அன்றிப்
பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்
எரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும்
என்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும்
கரியவளை விக்குங்கல் மிதக்கப்பண்ணுங்
கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 17
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக
திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும்
அதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை
பரபதமும் தற்பரமும்பரனே அன்றிப்
பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்
எரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும்
என்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும்
கரியவளை விக்குங்கல் மிதக்கப்பண்ணுங்
கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 17
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக