எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
சிவபுராணம் > பாடல்: 7
In every species born, weary I've grown, great Lord ! Truly, seeing Thy golden feet this day, I've gained release. O Truth! as the OngAram dwelling in my soul, That I may 'scape. O spotless one ! O Master of the bull ! Lord of the VEdas! Rising, sinking, spreading, subtile One ! (35)