சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

101. நன்றியில் செல்வம்

எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்
சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > நன்றியில் செல்வம் > பாடல்: 101

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026