சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

102. நாணுடைமை.

புண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்
துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்
நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நாணுடைமை > பாடல்: 102

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026