சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
109. தகையணங்குறுத்தல்
வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்
தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்
உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.
சோமேசர் முதுமொழி வெண்பா > தகையணங்குறுத்தல் > பாடல்: 109
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக