சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
108. கயமை
ஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்
தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லாத வர்க்கு.
சோமேசர் முதுமொழி வெண்பா > கயமை > பாடல்: 108
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக