சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

116. பிரிவாற்றாமை

வாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்
சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு
இன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்
இன்னா தினியார்ப் பிரிவு.

சோமேசர் முதுமொழி வெண்பா > பிரிவாற்றாமை > பாடல்: 116

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Apr 21, 2026