சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

120. தனிப்படர்மிகுதி

பன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்
துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

சோமேசர் முதுமொழி வெண்பா > தனிப்படர்மிகுதி > பாடல்: 120

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Apr 20, 2026

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #120