சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
124. உறுப்பு நலனழிதல்
ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்
சூதரா வான்மீகி சோமேசா - கோதில்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
சோமேசர் முதுமொழி வெண்பா > உறுப்பு நலனழிதல் > பாடல்: 124
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக