சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
130. நெஞ்சொடுபுலத்தல்
விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்
தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே
நீயெமக் காகா தது.
சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுபுலத்தல் > பாடல்: 130
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக