சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
131. புலவி
கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்
றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.
சோமேசர் முதுமொழி வெண்பா > புலவி > பாடல்: 131
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக