சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
132. புலவிநுணுக்கம்
சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே
தூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே
தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீர ராகுதி ரென்று.
சோமேசர் முதுமொழி வெண்பா > புலவிநுணுக்கம் > பாடல்: 132
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக