சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

17. அழுக்காறாமை

அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்
துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

சோமேசர் முதுமொழி வெண்பா > அழுக்காறாமை > பாடல்: 17

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Apr 20, 2026

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #17