சிவவாக்கியம் | SivaVaakkiyam | #125

சிவவாக்கியம் | SivaVaakkiyam

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்,
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!

சிவவாக்கியம்  > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 125

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Apr 22, 2026