சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

37. அவாவறுத்தல்

தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது
தூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அவாவறுத்தல் > பாடல்: 37

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026