சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

51. தெரிந்து தௌிதல்

தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்
சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து தௌிதல் > பாடல்: 51

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026