சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
75. அரண்
வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்
தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க ணில்லா தரண்.
சோமேசர் முதுமொழி வெண்பா > அரண் > பாடல்: 75
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக