சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
76. பொருள் செயல்வகை
உக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்
றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
சோமேசர் முதுமொழி வெண்பா > பொருள் செயல்வகை > பாடல்: 76
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக