சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
83. கூடாநட்பு.
தாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்
நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > கூடாநட்பு > பாடல்: 83
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக