சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
86. இகல்
எத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்
துய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னை மென்னுஞ் செருக்கு.
சோமேசர் முதுமொழி வெண்பா > இகல் > பாடல்: 86
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக