நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu |
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி
இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே
என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே
நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்
நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 9. முரசு > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக