நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu |
நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்ப
மருவி மயங்கி வருவரோ - விருபொழுது
நெஞ்சு விடு தூது > அடையும் இடம் > பாடல்: 35
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக