நீதி வெண்பா | Neethi Venpaa |
உயர்வடைய உயரிடமே சேர்க
அரிமந் திரம்புகுந்தான் ஆனை மருப்பும்
பெருகொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில்
வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்
தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 2
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக