நீதி வெண்பா | Neethi Venpaa |
அறிவடையோர் பகைவனாகினும் நண்பனே
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான் முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 3
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக