நீதி வெண்பா | Neethi Venpaa |
அடியாரிடையே ஆண்டவன் நிலைப்பான்
இந்திரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்
இந்தரவி காந்தத் திலங்குமே - இந்திரவி
ேந்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நீத்தனருள்
ேந்திரத்தோர் பாலே நிறைவு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 50
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக