நீதி வெண்பா | Neethi Venpaa |
உயர்ந்த பொருள்கள்
சத்தியத்தை வெல்லாது அசத்தியந்தான் நீள்பொறையை
மெத்திய கோபமது வெல்லாது - பத்திமிகு
புண்ணயத்தை பாவமது வெல்லாது போர்அரக்கர்
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 53
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக