நீதி வெண்பா | Neethi Venpaa |
ஈவோர் வருந்தாமல் ஏற்றல் நன்று
ஆயுமலர்த் தேன்வண்டு அருந்துவது போலிரப்போர்
ஈயுமவர் வருந்தாது ஏற்றலறம் - தூயயிளம்
பச்சிலையைக் கீடமறியாப் பற்றி அரிப்பதுபோல்
அச்சமுற வாங்கல் அகம்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 60
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக