நீதி வெண்பா | Neethi Venpaa |
ஈவதை நிறுத்தாதே
தாமும்கொ டார்கொடுப் போர்தமையும் ஈயாதவகை
சேமம்செய்வாரும் சிலருண்டே - ஏமநிழல்
இட்டுமலர் காய்கனிகள் ஈந்துதவும் நன்மரத்தைக்
கட்டுமுடை முள்எனவே காண்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 59
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக