நீதி வெண்பா | Neethi Venpaa |
அடியவர் பின் ஆண்டவன்
சிவனே சிவனே சிவனேயென் பார்பின்
சிவனுமை யாளொடும் திரிவன் - சிவனருளால்
பெற்றஇளங் கன்றைப் பிரியாமல் பின்னோடிச்
சுற்றுபசுப் போல் தொடர்ந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 58
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக