நீதி வெண்பா | Neethi Venpaa |
புண்ணியமே வாழ்வு
புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தா லன்றியே
மத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ - வித்துபயிர்
தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாது
தீயால் வளருமோ செப்பு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 57
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக