நீதி வெண்பா | Neethi Venpaa |
மேன்மையானவர் இருவகையினர்
இத்தரையோர் தன்னில் இருவரே மேலானோர்
சித்தி ரசவாதி சிவயோகி - முத்தனையாய்
நல்குரவு முற்பவமும் நாசம் புரிவாரே
அல்லவரே வீரியக் கீடம்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 68
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக