நீதி வெண்பா | Neethi Venpaa |
இதற்கு இதுவழகு
கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனே
விண்ணுக்கு இனியமணி வெய்யோனே - வண்ணநறும்
சந்த முலையாள் சயனத்து இனியமணி
மைநதன் மனைக்கு மணி.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 76
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக