நீதி வெண்பா | Neethi Venpaa |
தீயோர் கேண்மை தீயவே பயக்கும்
நிந்தையிலாத் துயவரும் நிந்தையரைச் சேரிலவர்
நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு
தாலநிழில் கீழிருந்தான் ஆன்பா லருந்திடினும்
பாலதெனச் சொல்லுமோ பார்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 79
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக