நீதி வெண்பா | Neethi Venpaa |
அடிவர்பொருள் கவர்தலாகாது
அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள்
செந்தீயினும் கொடிய தீக்கண்டாய் - செந்தீயை
நீங்கின் சுடாதே நெடுந்தூரம் போனாலும்
ஈங்கச் சுடுமே இது.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 78
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக